"முக்குலத்து முரசு" தங்களை அன்போடு வரவேற்கிறது. தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் - உ.முத்துராமலிங்கத்தேவர் .

இணையமலர் செய்திகள்

தலையங்கம்





                                தேவரின சொந்தங்களே வணக்கம்! 

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் - உ.முதுராமலிங்கத்தேவர் 


முக்குலத்தோர் (கள்ளர்/மறவர்/அகமுடையார்) அனைவரும் தேவர் என்று ஒன்று கூடுவோம்....


வாழ்க தேவரினம்!
வளர்க நம் தேவர் சமுதாய வீரமக்கள்!.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே! ஒற்றுமை நீங்கிடில் நம் அனைவர்க்கும் தாழ்வே!!

தேவரின கொள்கைக்காக குரல் கொடுப்போம்.
ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளணும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோரை தேவரினமாக மாற்றி தென்நாடு தேவர் நாடாகும் வரை பாடுபடுவோம்.

உலகம் நம் காலடியில்!
ஒன்று கூடுவோம்
தேவரினம் என்னும் குடையில்.........

தேவரினமே...!
தமிழ் வளர்த்த தன்மான தேவரினமே...!
களத்தில் வீரம் விதைத்து வெற்றிகண்ட முக்குலமே...!

நம் உறவுகளை காக்க ஓரணியாய் உருவெடுப்போம்...!
தேவர் சமுதாயம் பற்றிய தங்கள் கருத்துக்களையும்.

சமுதாயம் பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்களையும்.

நமது இனம் சார்ந்த வரலாற்று பதிவுகளையும்.
அறிய புகைப்படங்களையும் தாங்கள் இங்கே பதிவு செய்யலாம் என பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்..

வாழ்வுரிமைக்கு வழிகாட்ட வாருங்கள் .....

உறவுகளைக்காக்க
உணர்வோடு அழைக்கின்றோம் .....

உரிமையோடு
அழைக்கின்றோம்.....
அனைவரும் கலந்துகொண்டு

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்மாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

 
முக்குலத்து முரசு 
Share