தேவரின கொள்கைக்காக குரல் கொடுப்போம்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது!
வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா!
- கவியரசு கண்ணதாசன் அவர்கள் இயக்கிய 'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் மருதுபாண்டியர்களை மனதில் நிறுத்தி எழுதிய பாடல் வரிகள் தான் இவை...
ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளணும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோரை தேவரினமாக மாற்றி தென்நாடு தேவர் நாடாகும் வரை பாடுபடுவோம்.
முக்குலத்தோர் (கள்ளர்/மறவர்/அகமுடையார்) அனைவரும் தேவர் என்று ஒரே குடையின் கீழ் நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்.....
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் - உ.முதுராமலிங்கத்தேவர் -தேசிய தேவர் பாதுகாப்பு கழகம்
