"முக்குலத்து முரசு" தங்களை அன்போடு வரவேற்கிறது. தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் - உ.முத்துராமலிங்கத்தேவர் .

இணையமலர் செய்திகள்

Monday, January 31, 2011

மருது தெய்வங்கள்



வீரத்துக்கு சொந்தம் நாங்கள்.......
முக்குல முதல்வர்கள் எம் மருது தெய்வங்கள் .......
வாளெடுத்து நீங்கள் சுழற்ற.......
வெள்ளையனின் வாழ்க்கையே சுழன்றது......

சுத்தமான வீரமும்.....
சத்தமான சாரமும்......
மொத்தமாக கொண்ட மானங்காத்த மருதிருவர் ......
வீர வணக்கங்கள் !!!!!!

-பாசத்துடன் பாசறை பிரகாஷ்

No comments:

Post a Comment

Share